அவுரிநெல்லி ஸ்மூத்தி
அவுரிநெல்லி ஸ்மூத்தி!
தேவையான பொருட்கள் :
- 2 கப் பால்
- 1 கப் அவுரிநெல்லி
- ½ வாழைப்பழம்
செய்முறை:
- அனைத்துப் பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் அல்லது ஸ்மூத்தி ஜாரில் போட்டு, கூழாக அரைக்கவும்.
- அரைத்த அவுரிநெல்லி ஸ்மூத்தியை பரிமாறும் கப்பில் விட்டு, விரும்பினால் அவுரிநெல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான அவுரிநெல்லி ஸ்மூத்தி தயார்!!!
குறிப்பு:
- விரும்பினால் உங்களின் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
- இனிப்பு சுவையாக வேண்டும் என்றால் தேன்
Comments
Post a Comment