மாம்பழ லஸ்ஸி
மாம்பழ லஸ்ஸி
தேவையான பொருட்கள்:
- 1 கப் மாம்பழ துண்டுகள்
- 1 கப் தயிர்
- ½ கப் பால்
- ¼ கப் சீனி
- ஐஸ்கட்டிகள்
செய்முறை:
- மாம்பழத்தை தோலை சீவி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- மிக்ஸி ஜாரில் மாம்பழத் துண்டுகள், தயிர், பால், சீனி மற்றும் ஐஸ்கட்டி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, கூழாக அரைக்கவும்.
குறிப்பு:
- உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
- விரும்பினால் ஏலக்காய் சேர்த்தும் மாம்பழ லஸ்ஸி செய்யலாம்.
Comments
Post a Comment