ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்!




தேவையான பொருட்கள்: 

  • 1 ½ கப் ஸ்ட்ராபெரி ஐஸ்கிறீம் 
  • 2 கப்  பால் 
  • 3 ஸ்ட்ராபெரி பழங்கள்


அலங்கரிக்க:

  • கிறீம்
  • ஸ்ட்ராபெரி பழங்கள்


செய்முறை: 

  1. மிக்ஸி அல்லது பிளெண்டர் ஜாரில் காய்ச்சி ஆறிய பால், ஸ்ட்ராபெரி ஐஸ்கிறீம் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்கள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.
  2. அதனை பரிமாறும் கப்பில் விட்டு, விரும்பியபடி அலங்கரித்து பரிமாறவும்.


சுவையான மற்றும் குளிரான ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் தயார்!



குறிப்பு:

  • ஸ்ட்ராபெரி ஐஸ்கிறீம் இல்லை என்றால் வனிலா ஐஸ்கிறீம் மற்றும் 10 ஸ்ட்ராபெரி பழங்கள் சேர்த்து ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் செய்யலாம். 


1
½ கப் ஐஸ்கிறீம் = 6 ஸ்கூப் ஐஸ்கிறீம்

2 கப் பால் = 500 மி.லீட்டர் பால்








Comments