தர்பூசணி ஜூஸ்!
தேவையான பொருட்கள்:
300 கிராம் தர்பூசணி
¾ லீட்டர் தண்ணீர்
¼ கப் ரோஸ் சிறப்
3 மே.க சீனி
1 தே.க தேசிப்புளி
ஐஸ் கட்டிகள்
செய்முறை:
- ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் ரோஸ் சிறப்பை விடவும். அதனுடன் சீனி சேர்த்து, சீனி கரையும் நன்றாகக் கலக்கவும்.
- அடுத்ததாக தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஜூஸ் கலவைக்குள் போட்டு, ஐஸ் கட்டிகள் மற்றும் தேசிப்புளி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பரிமாறும் கப்பில் விட்டு, விரும்பினால் தர்பூசணிச் துண்டு கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
தர்பூசணி ஜூஸ் தயார்!
குறிப்பு:
Comments
Post a Comment